மதுரைத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது…
மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 17.06.2012 காலை
பத்து மணியளவில் இனிதே தொடங்கியது. மதுரை வா.நேரு தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது. சுப.முருகானந்தம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பிரின்சுபெரியார் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு அனைவருக்கும் பயிற்சி வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர் .
மு.இளங்கோவன்- சிறப்புரை