Friday, May 27, 2016

நல்ல நேரம்..????!!!

குடிப்பதற்கே நல்ல நேரம் பார்க்கும் நாடாயிற்றே! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள பஞ்சாங்கத் தில் பக்கம் 130இல் ஒரு விவரம் காணப்படுகிறது. மனை வாங்க விற்க, வாகனம் வாங்க, விற்க பயணம் செய்ய என உகந்த நாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு மதுபானம் அருந்த உகந்த நாட்கள் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.

(ஆதாரம்: குமுதம் ரிப்போர்டர் - 6.7.2013 பக்.21)

நல்ல நாள், நல்ல நேரம் யோக்கியதைக்கு இது ஒன்று போதாதா?

- மயிலாடன்
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!