Saturday, February 5, 2011

ஐம்பூதங்களில்.... நீ...

மகனே ....மகளே...
அழுக்குகளால் அழுக்காகும்
வானம்...
காற்று...
நிலம்...
நீர் போல்
நீ....இராதே...
நெருப்பு போல்...
அழுக்குகளை எரித்த பின்னும்
ஒளிரும்
நெருப்பாய்.... நீ
இருப்பாய்..


1 comment:

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!