நடவு செய்த தோழர் கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பிலாத வீணர்
உலகையாண்டு உலாவலும்
கடவுளாணை என்று கூறும்
கயவர் கூட்டம் மீதிலே
கடவுள் என்ற கட்டறுத்து
தொழிலாளரை ஏவுவோம்
- புரட்சிக் கவிஞர்
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பிலாத வீணர்
உலகையாண்டு உலாவலும்
கடவுளாணை என்று கூறும்
கயவர் கூட்டம் மீதிலே
கடவுள் என்ற கட்டறுத்து
தொழிலாளரை ஏவுவோம்
- புரட்சிக் கவிஞர்