Friday, April 29, 2011

மே - 1 தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

நடவு செய்த தோழர் கூலி 

நாலணாவை ஏற்பதும் 

உடலுழைப்பிலாத வீணர்

உலகையாண்டு உலாவலும்


கடவுளாணை என்று கூறும் 

கயவர் கூட்டம் மீதிலே

கடவுள் என்ற கட்டறுத்து 

தொழிலாளரை  ஏவுவோம் 
             
                  - புரட்சிக் கவிஞர்


No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!