[ (11.12.11) மதுரையில் நடைபெற்ற, முனைவர் வா.நேரு அவர்கள் எழுதிய "பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்" நூல் அறிமுக விழாவில், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர். மானமிகு.தகடூர்.தமிழ்ச்செல்வி அவர்கள் ஆற்றிய
உரையிலிருந்து ]
"sympathi" மற்றும் "empathy" ஆகிய சொற்கள், திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களால் தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. "sympathi" என்றால், மற்றவரின் நிலையை அறிந்து, அவர் படும் துன்பத்தை எண்ணி வருத்தப்படுவது,மனமிரங்குவது ஆகும். "empathy" என்றால், மற்றவராகவே மாறி, அவரது துன்பங்களை உணர்ந்து, அவைகளை நீக்கிட வலிந்துதவுவது,போராடுவது என்பதாகும்.
தந்தை பெரியார்,
பிறந்ததோ செல்வக் குடும்பத்தில், ஆனால் துன்பப்படும் ஏழையாகவே மாறி, அவர்தம் அவலநிலை போக்கிட அரும்பாடுபட்டார்.
சாதியிலும் மேல் சாதியில் தான் பிறந்தவர் என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளம்படும் துயரை,அறியாமையினால், அவர்களே அறிந்திராவிட்டாலும் அதனைத் துடைத்தெறிய போர்க்களம் பூண்டார்.இதையெல்லாம் விட, ஒரு ஆணாகப் பிறந்த பெரியார் தான் பெண்ணடிமை தீர,எந்த பெண்ணும் சிந்தித்திடாத அளவுக்கு, ஒரு பெண்ணாகவே மாறி சிந்தித்து நெருப்புக் கருத்துக்களால் ஆணாதிக்கத்தை அடித்து விரட்டினார். இப்போது புரிகிறதா இவ்விரு வார்த்தைகளும்....

No comments:
Post a Comment