தமிழ் வாழ்க!!
தமிழோடும் தமிழர்களோடும் உழைப்போம்..உயர்வோம்..
Friday, January 11, 2019
மோடியின் 10%
கொடுத்தால் ஒதுக்கீடு குற்றமெனச் சொல்லித்
தடுக்க ரதப்போர் நடத்தினாரே அன்று
தடுக்கவே போர்நடத்திச் சென்ற வரின்று
மிடுக்காய் ஒதுக்கீடு வேண்டுவ தேனோ?
அடுக்காய் பலதோல்வி ஆனதி னாலே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!
No comments:
Post a Comment