#ஆளவந்தார்
ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000
வீடெல்லாங் கொட்டும் பணமிங்கே வென்று
வீரமாகச் சொன்னா ரேசெய் தாரா?
காடொல்லாங் காய கசிந்துழவன் வாடி
கடைத்தெருவி லன்று நின்றா னய்யோ!
ஓடோடி யாரு முருகவில்லை யென்றே
ஒடிந்துமனந் திரும்பி னானே யன்று!
நாடெல்லாஞ் சுற்றி யவர்வந்தே யின்று
நடிக்கின்றார் மேடை யேறி நன்றே!!.
ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000
வீடெல்லாங் கொட்டும் பணமிங்கே வென்று
வீரமாகச் சொன்னா ரேசெய் தாரா?
காடொல்லாங் காய கசிந்துழவன் வாடி
கடைத்தெருவி லன்று நின்றா னய்யோ!
ஓடோடி யாரு முருகவில்லை யென்றே
ஒடிந்துமனந் திரும்பி னானே யன்று!
நாடெல்லாஞ் சுற்றி யவர்வந்தே யின்று
நடிக்கின்றார் மேடை யேறி நன்றே!!.
No comments:
Post a Comment